இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
மரண அறிவித்தல்

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபம், பிரித்தானியா Ipswich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சத்தியேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.