மரண அறிவித்தல்
சுவிஸ் Schaffhausen ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சீவ் செந்தூரன் அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலன், தெய்வேந்திரராணி தம்பதிகள், நிறுத்தநாயகம் சகுந்தலதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
செந்தூரன் ரூபகலா தம்பதிகளின் அன்பு மகனும்,
செருஜன், நிவேதிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.