மரண அறிவித்தல் மரண அறிவித்தல் August 4, 2022 0 Comment யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மகாலிங்கசிவம் அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.