மரண அறிவித்தல்
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று Perth, Western Australia வில் இறைபதம் அடைந்தார்.