போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
குக் வித் கோமாளி 3 டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவுக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
குக் வித் கோமாளி 3 பைனல் இன்று ஒளிபரப்பாகியது.
அதில் வெற்றியாளராக ஸ்ருத்திகா அறிவி
ஸ்ருத்திகா டைட்டில் ஜெயித்தபின் அவரது கணவர் அர்ஜுன் வந்து ஸ்ருத்திகாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதே வேளை, வெற்றி பெற்ற ஸ்ருத்திகாவுக்கு ஐந்து லட்சம் ருபாய் பரிசும், 1 லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக கொடுக்கப்பட்டது.
தற்போது குக் வித் கோமாளி 3 வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
க்கப்பட்டார்.