தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
சூர்யாவிற்கு குவியும் வாழ்த்து!
![சூர்யாவிற்கு குவியும் வாழ்த்து!](http://itamilnews.com/wp-content/uploads/2022/07/oscar.jpg)
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்திற்க்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்து இருக்கிறது.+
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை ஆகிய ஐந்து பிரிவுகளில் சூரரைப் போற்று படம் தேசிய விருதுகள் வாங்குகிறது.
இந்த அறிவிப்பு வந்ததும் தற்போது சினிமா துறை பிரபலங்கள் பலரும் சூர்யாவுக்கும் சூரரைப்போற்று படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.