போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வெளிநாட்டில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டில் தொழில்புரியும் / புரிந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் 2022 – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது
மேலதிக தகவல்களை இணைய தளத்தில் பார்வையிடவும்
• Online Application
• Closing Date: 2022.05.31