நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
QR முறை 48 மணி நேரம் இடை நிறுத்தம்!
புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
கணனி அமைப்பில் ஏற்பட்ட பராமரிப்பு பணி காரணமாகவே இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் QR குறியீட்டில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.