போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தீபாவளி ராசிபலன் 2023: அன்னை லட்சுமியின் ஆசி பெறும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!
இவ்வருடத்திற்கான தீபாவளி பண்டிகையானது வருகின்ற 12 ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
இந்த பண்டிகையானது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை எனலாம். இந்நாளானது சில ராசியினருக்கும் எவ்வாறான பலன்களை தருகின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
- மேஷ ராசியினருக்கு இந்த தீபாவளி பண்டிகையால் மிகவும் முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
- வேலைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- காதல் வாழ்க்கையில் மிகவும் சாதகமாக நிலையே இருக்கும்.
- குடும்பத்தில் இருந்த அனைத்து குறைகளும் நீங்கும்.
பரிகாரம்: வாரம் முழுவதும் சந்திரனுக்கு அர்ச்சனை செய்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யவும்.
ரிஷபம்
- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
- தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மேன்மையும், பயணங்கள் மூலம் அனுகூலமும் கிடைக்கும்.
- உறவுகள் இடையே செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையானதாகவும், அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும்.
- தொழில் துறையில் நல்ல பலனைப் பெறலாம்.
- திருமணம் செய்ய முடிவு செய்திருப்பவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
பரிகாரம்: அரசமரத்தை வலம் வந்து, பால் மற்றும் கருப்பட்டி கலந்த நீரை வைத்து அர்ச்சனை செய்யவும்.
மிதுனம்
- மிதுன ராசியினர், புதிய நபர்களின் தன்மையையறிந்து பழகவும்.
- வாக்குறுதிகள் கொடுப்பதைக் குறைத்துக் கொள்ளவும்.
- வியாபாரப் பணிகளில் நிதானம் வேண்டும்.
- சக ஊழியர்களிடத்தில் அமைதியுடன் செயல்படவும்.
கடகம்
- கடக ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள்.
- வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் நல்ல ஆதரவை பெறுவீர்கள்.
- சொத்து தகராறுகள் நீங்கி சுப பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு பச்சை பால், தயிர், தேன் மற்றும் கங்கை நீர் கலந்து அபிஷேகம் செய்யவும்.
சிம்மம்
- மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும்.
- குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும்.
- உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
- தடைப்பட்டிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
கன்னி
- நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும்.
- உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகள் கைகூடும்.
- விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும்.
- வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள்.
துலாம்
- உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
- காப்பீட்டுப் பணிகளில் மேன்மை ஏற்படும்.
- எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள்.
- வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள்.
விருச்சிகம்
- விருச்சிக ராசியினர் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகளும் குறித்த நேரத்தில் முடிவடையும்.
- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.
- அரசியல் தொடர்புடையவர்களுக்கு சாதக பலனும் தொண்டர்களின் அன்பு கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவி வழிபாடு செய்வதும், பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்று வழிபாடு செய்யவும்.
மகரம்
- மகர ராசியினருக்கு அமோக பலன் இருகின்றது.
- பெரிய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
- மன மகிழ்ச்சி அடையும்.
- நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்த நபர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கையானது மகிழ்ச்சியாக செல்லும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் எள் தானம் செய்து, இந்த வாரம் முழுவதும் துர்கா சாலிசா பாராயணம் செய்யவும்.
மீனம்
- மனதளவில் மாற்றம் உண்டாகும்.
- பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும்.
- ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும்.
- உத்தியோகப் பணிகளில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.