தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
பெருமாளுக்கு காட்டப்படும் தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா..?
கூடாது…,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் தீபாராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்பக்கிரகத்திலேயே ஆராதகர் வைத்து விடுவார்கள்.ஆனால் தற்போது சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோவிலை பொருத்த மட்டில், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டும் தான் முக்கியம்.பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக ஆராதகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடுவது கூடாது. சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், என்கிறார்கள்.