போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது டோஸ் பெறுவது தொடர்பான அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 2 வது பூஸ்டர் அல்லது 4 வது டோஸ் பெறுவதற்கான செயல்முறை குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது பூஸ்டரைப் பெறத் தகுதியுடையவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும் , 20 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டாவது தடுப்பூசியை அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி (MOH) இடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.