அரவிந்த் சாமியை அடைய துடித்த நடிகை, உண்மையை உடைத்த பிரபலம்
அரவிந்த் சாமி 90களில் பல பெண்களின் மனதை கவர்ந்த நடிகர். அதிலும் அனைத்து பெண்களும் எனக்கு அரவிந்த் சாமி போல் ஒரு மாப்பிள்ளை வேண்டும் என அடிம்பிடித்தனர்.
அந்த வகையில் அரவிந்த்சாமி குறித்து பல தெரியாத தகவல்களை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த பேட்டியில், அரவிந்த் சாமியை பல நடிகைகள் அடைய துடித்தனர். இதில் ஒரு சில நடிகைகள் அவர் முன்பு டிஷர்ட் எல்லாம் அணிந்து நெருக்கமாக வந்து பேசுவார்கள்.
ஆனால், அரவிந்த் சாமியோ அதையெல்லாம் கண்டுக்காமல் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு தனியாக சென்று விடுவார்.
மேலும், அரவிந்த் சாமிக்கு சினிமாவை விட பிஸினஸ் தான் முதலாக இருந்தது, எப்போதும் பிஸினஸ் பற்றி மட்டு தான் நினைப்பார்.
மணிரத்னம் மிகவும் வற்புறுத்தியதால் தான் கடல் படத்தில் அவர் மீண்டும் நடிக்க வந்தார், என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.