போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தளபதி விஜயின் வாரிசு படம் முதல் நாளிலே இத்தனை கோடி வசூலா?
ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.
தளபதி விஜயின் வாரிசு படம் முதல் நாளிலே இத்தனை கோடி வசூலா? | Vijay Varisu Collected So Many Crores First Day
இவ்வாறான நிலையில் பல முன்னணி திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு முதலே படையெடுக்கத் தொடங்கிய விஜய் ரசிகர்கள் இன்று காலை விசேட காட்சியை பார்த்து உற்சாகமாக தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் வாரிசு திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது முதல் நாளில் வாரிசு படம் எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் வாரிசு படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு வசூல் விவரம் என்ன என்பது நாளைய தினம் (12-01-2023) வெளியாகும் என கூறப்படுகின்றது.