திருமண தேதியை அறிவிக்கவுள்ள நயன் விக்னேஷ்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்ய இருக்கின்றனர். அவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது.
இருப்பினும் அவர்கள் இதுவரை திருமண தேதியை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் ஒரு விருது கலந்துகொண்டிருக்கின்றனர்.
அப்போது மேடையில் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர் பிரியங்கா. அதை சரியான நேரத்தில் அறிவிப்பேன் என கூறி இருக்கிறார்.
என்னை அழைப்பீர்களா என பிரியங்கா கேட்க, ‘முதல் பத்திரிகை உங்களுக்கு தான்’ என கூறி இருக்கிறார்.