நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
முதல் படத்திலேயே உலகம் முழுவதும் வசூல் சாதனை!
தி லெஜண்ட் சரவணன்
அறிமுக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பவர். முதல் படம் என்றாலும் இதற்கு முன் அவரது கடை விளம்பரங்களுக்காக நடித்திருக்கிறார். எனவே கேமரா, லைட்ஸ் எல்லாம் அவருக்கு புதிது இல்லை.
முதல் படத்திலேயே மாஸான கதையை தேர்வு செய்து கலக்கலாக நடித்துள்ளார்.
இப்படம் கடந்த ஜுலை 28ம் தேதி வெளியாகி இருந்தது. வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.