தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
ரஜினியை போலவேயுள்ள ரஜினியின் பேரன்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரின் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் குட்டித் தலைவர் என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் பிரபல ஈடென் கார்டன் கிரிகெட் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்பிளே ஆப் போட்டிகளைப் பார்க்க ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கொல்கத்தா சென்றுள்ளார்.
இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரஜினி போல கெத்தாக யாத்ரா இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டும் இன்றி, தனுசும், ஐஸ்வர்யாவும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்