போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ரூ. 100 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை படைத்த டான்
சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். கடந்த வருடம் கொரோனா நேரத்திலும் டாக்டர் திரைப்படம் வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.
அப்படம் ரூ. 100 கோடி வரை உலகம் முழுவதும் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த வருடம் டான் திரைப்படம் வெளியாகி 12 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டது. வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் பெரிய அளவில் இருக்கும் என்கின்றனர்.
14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் அதாவது மொத்தமாக ரூ. 105 கோடி வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படம் நல்ல வசூலை செய்யும் என சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.