போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
லிஜெண்ட் இறுதி வசூல் இத்தனை கோடி வசூலா!
![லிஜெண்ட் இறுதி வசூல் இத்தனை கோடி வசூலா!](http://itamilnews.com/wp-content/uploads/2022/08/22-62f5dac49a02a.png)
லிஜெண்ட் படம் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.அப்படியிருந்தும் ஓரளவிற்கு நல்ல வசூலையே இப்படம் கொடுத்துள்ளது.
லிஜெண்ட் படம் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.அப்படியிருந்தும் ஓரளவிற்கு நல்ல வசூலையே இப்படம் கொடுத்துள்ளது.
கண்டிப்பாக இது பெரிய வசூல் தான், மேலும், லிஜெண்ட் தன் அடுத்தப்படத்திற்கு தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.