போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது.
மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது.