இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
அமைச்சு பதவி தொடர்பில் வெளியான முக்கிய வர்த்தமானி அறிவிப்பு!

இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.