போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்திய ராணுவத்தினர்!
ஜனாதிபதி செயலகத்தின் முன் மேற்கொண்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவத்தினர் இரவோடு இரவாக வந்து கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றையதினம் மேற்கெள்ளப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் காமடைந்தவரக்ளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ராணவத்தினர் அனுமதி மறுக்கின்றனர் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலின் போது ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஒரு நபரை இராணுவத்தினர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையின் போராட்டக்களத்தின் செயற்ப்பாட்டளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.