இன்றைய மின் வெட்டு நேரம் குறித்து வெளியான தகவல்!
இன்றையதினம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் உத்தியோகப்பூர்வ நேர அட்டவணையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதனை இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. அதன்படி இன்றையதினம் மூன்று மணிநேர மின்வெட்டு நிகழ்த்தப்படும் என தெரிவித்துள்ளனர்.