நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் !
இன்றையதினம் இலங்கைக்கு மற்றுமொறு கப்பலில் டீசல் வந்த நிலையில் அதற்கான கட்டணத்தை செலுத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டீசலை இறக்குமதி செய்யப்படும்“ நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக ஒரு வருடத்திற்கான உடன்படிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் முதலாவது ஜெட் எரிபொருள் இலங்கைக்கு வரவுள்ளது.