நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் செயல்!
இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலமாக கதிர்காமம் கோயில் காணப்படுகின்றது.
இந்த கோயிலிருக்கு கடந்த சில தினங்களாக இலங்கை மக்கள் உப்பட பல வெளிநாட்டவர்கள் பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், கதிர்காமத்திற்கான காட்டுவழி நடைப் பயணத்தில் செல்லும் பக்தர்கள் விட்டுச் சென்ற பொலித்தீன் கழிவுகள் போத்தல்கள் குப்பைகளை அகற்றி அவற்றை எரித்து மிருகங்களின் பாதுகாப்பிற்காகவும் வனத்தின் அழகையும் வெளிநாட்டவர்கள் பாதுகாத்துள்ளனர்.
இந்த தூய்மையான செயலை மேற்கொண்ட ஸ்வயம்சேவகர்களும் அவர்களுடன் இப்பணியில் இணைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சிறுவன் ஒருவனும் என இவர்களது இந்த முன்னுதாரணமான பணியை பாராட்டி வருகின்றனர்.