ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
உலக சாதனைபடைத்த மின்ஹத் லமி

இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளது.
இவ்வுலக சாதனைக்கு அயராது பாடுபட்ட பெற்றோரின் கடின முயற்சிக்கு சாதனைப்படைத்த சிறுமிக்கும் முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன்.