இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
எரி பொருள் சிக்கல் காரணமாக ஆபத்தான நிலைமையில் பாடசாலைக்கு பயணிக்கும் மாணவர்கள்!

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் துடங்கியதையடுத்து எரிபொருளின் சிக்கலின் காரணமாக வெளியூரில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பாடசாலைக்கு செல்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பேருந்துகள் சரியாக இயங்காத காரணத்தினாலேயே மாணவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான நிலையில் பாடசாலைக்கு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.