போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கட்டுநாயக்கவில் இப்படியும் ஒரு சம்பவம் ; துல்லியமாக கண்டுபிடித்த அதிகாரிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கணினி சாதனங்களில் மறைத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பிரிவு, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் கொகஹேன காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் மதிப்பு ஐந்து கோடியே பதினொரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் என விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் இருந்து விமான அஞ்சல் பொதி சேவையின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலைக்கு 63 கணனி சாதனங்களுடன் இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பப்பட்ட பொதிகளில் இரு