போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குருநாகல் பிரதேச சபைக்கு புதிய பல்நோக்கு அலுவலக கட்டிடம்
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் புரநெகும திட்டத்தின் நிதிகள் 215 மில்லியன் ரூபா செலவில் குருநாகல் பிரதேச சபைக்கு புதிய பல்நோக்கு அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.
2022.02.02 அன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதம தொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் வடமேல் மாகாண முன்னாள் ஆளூநர் , கடற்படையின் அட்மிரல் வசந்த கன்னா கொட மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் சுபீட்ச நோக்கு கொள்கை அறிக்கைக்கு அமைவாக உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.