போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
குறைக்கப்படவுள்ள எரிவாயுவின் விலை: திங்கள் நள்ளிரவு முதல் அமுலில்!
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் பயனடையும் வகையில் விலை குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தின் அடிப்படையிலேயே எரிவாயு விலை குறைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேனை, 20 நாட்களில் 22 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.