போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்; பரபரப்பு குற்றசாட்டு!
யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்களான திருமதி இந்திரநாத், திருமதி இராஜசூரியர், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் ஆகியோர் தன்னை அச்சுறுத்துவதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை இந்த முறை தவறிய நடவடிக்கையிலிருந்து தான் விலகி விட்டதாக வைத்திய நிபுணர் பேரானந்தராஜா எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.