இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை (25) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால், எதுல்கோட்டே, பிடகோட்டே, பெத்தகன, மிரிஹான, மடிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பகொட ஆகிய பகுதிகளிலும், ஹைலெவல் வீதியில் விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் தபால் சந்தி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.