போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
சிறிலங்கா கிரிக்கெட் வீரரின் பெறுமதி மிக்க அன்பளிப்பு!
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனகொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு விசேட நன்கொடையை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையின் மனித இதய வால்வு மற்றும் திசு வங்கிக்கு டிஷ்யூ வால்ட் மற்றும் செல் ஃப்ரீஸிங் பேக்குகளை மகேஷ் நன்கொடையாக வழங்கியதாக தகவல் வெளியானது.
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமானத்தில் அவர் இந்த நன்கொடையை அளித்துள்ளார்.