நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
சிலிண்டர்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்து வீதியில் உறங்கும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாட்டில் எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை நாளுக்கு நாள் உயர்வடைவதாலும் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
மேலும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுபாட்டு தீவிரமடைந்து வருவதால் மக்கள் சில நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் உள்ள பகுதியொன்றில் எரிவாயு சிலிண்டர்களுக்காக இரவு என்றும் பாராது மக்கள் வீதியில் உறங்கும் காட்சி மனதை கலங்கடித்துள்ளது.