போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இவருக்கே!
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றையதினம் (08-08-2024) பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற பொதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.