போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
டின்மீன்கள் இறக்குமதியால் பொது மக்களுக்கு அபாயம்!
200 ரூபாய்க்கு குறைவாக இவை விற்கப்படுவதாகவும், இந்த டின் மீன்களை உட்கொள்வதால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மனித பாவனைக்கு தகுதியற்ற மீன் டின்கள் அழிக்கப்பட உள்ளதாகவும், ஆனால் சில கடத்தல்காரர்கள் அவற்றை குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும், இது சில காலமாக நடந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.