தங்கம் வாங்க இருப்போருக்கு மகிழ்ச்சி தகவல் ; படிப்படியாக குறைவடையும் தங்கத்தின் விலை
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி, தங்க அவுன் விலை 730,940ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,790 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 206,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,650 ஆகவும் அதற்கமைய 22 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 189,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,570 அதற்கமைய 21 கரட் தங்கப் கிராம் பவுண் ஒன்று 180,550 ரூபாவாக பதிவாகியுள்ளது