நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி சென்ற பேருந்திற்கு நேர்ந்த கதி
தலவாக்கலையிலிருந்து காலை நான்கு மணிக்கு கொழும்பை நோக்கி செல்லும் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
எனினும் விபத்தின்போது தெய்வாதீனமாக பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.