போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருகோணமலை பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு!
கிழக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நாளை தினம் (23-082022) திருகோணமலை பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவிருந்தது.
இந்நிலையில் குறித்த தேர்வு தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ. கோபால ரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேர்முகத் தேர்வுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.