போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தீ விபத்தில் சிக்கிய யாழ் வைத்தியசாலை!
யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீயின் காரணமாகவே மருந்துப் பொருட்க்கள் எரிந்துள்ளது.
மின்னொழுக்கே தீ விபத்திற்கான காரணம் என ஆரம்பத் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயினை படையினர் பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோதும் பெருமளவு மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.