போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த திருவிழாவில் பெளத்த தேரர்!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலின் வருடாந்த திருவிழாவில் பெளத்த தேரர் ஒருவர் கலந்துகொண்டுளளார்.
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (29-06-2022) அன்று கொடியேற்றத்துடன் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது ஆரம்பானது.
அன்றிலிருந்து 15 தினங்களில் ஆலயத்தில் உற்சவம் நிகழ்ந்து வருகின்றன.
இச்சமயத்தில் குறித்த ஆலய திருவிழாவில் நயினாதீவு பெளத்த தேரர் Nawadagala Paduma என்பவர் கலந்துகொண்டுள்ளார்.
இதனை அவரே முகநூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.