போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை
நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல், கொழும்பு, கண்டி, கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அந்த மின்தடைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.