நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பரபரப்பை ஏற்படுத்திய ஓடியோ
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் சாணிக்கியனின் குடும்பம் தொடர்பில் பேசிய ஓடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் நபரொருவரிடம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் நடிப்பதாக கூறியுள்ளார்.
குறித்த ஓடியோவில் சாணக்கியன் ஒரு சிங்களவர் எனவும் அவருடைய அம்மாவும் சிங்களவர் என்றும் தெரிவித்துள்ளார்.