புதுப்பிக்கபட்டவுள்ள எரிபொருள் ஒதுக்கீடுகள்: இன்று இரவு முதல் அமுலில்!
தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இன்று இரவு முதல் தானாகவே புதுப்பிக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“எரிபொருள் ஒதுக்கீடுகள் இன்று நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும், அடுத்த வாரத்திற்கு அது அப்படியே இருக்கும்.
இந்த வாரம் தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை சாத்தியமான இடங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர ( Kanchana Wijesekera) அறிவித்துள்ளார்.