போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின் வெட்டுத் தொடர்பாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!
இலங்கையில் நாளாந்தம் 3 மனிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) புதிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது.
வார இறுதி நாட்களான இன்று, நாளை (06-08-2022 to 07-08-2022) வழக்கமான மின்வெட்டு நடைமுறையில் இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.