போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மின் வெட்டு தொடர்பான அறிவித்தல்!
நாட்டில் இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இலங்கையில், இன்று புதன்கிழமை (17-08-2022) 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மேலும், இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.