போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முற்றாக நிறுத்தப்படும் எரிபொருள் விநியோகம்!
![முற்றாக நிறுத்தப்படும் எரிபொருள் விநியோகம்!](http://itamilnews.com/wp-content/uploads/2022/06/228000-petrol-1-850x506.webp)
இலங்கையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.