இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
மூன்று எம்.பிக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. ரோஹண திஸாநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. திலிப் வெதஆரச்சி ஆகியோருக்கு..