யாழினைச் சேர்ந்த பெண் வெளிநாட்டில் உயிரிழப்பு!
வெளிநாடொன்றில் யாழில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பமானது தாய்லாந்தில் உள்ள ஹாங்காங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் யாழ். நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் வசித்து வந்துள்ளார்.
இவர் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் ருமதி திலிபன் பவானி வயது 41 என்ற இளம் தாய் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளம் வயதில் உயிரிழந்தமை உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.