போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்கள்!
யாழில் கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் பெருமளவான மீன்கள் கரையொதிங்கியுள்ளது.
இந்நிகழ்வானது இன்று மாலை யாழ்ப்பாணம் தொண்டைமனாறு கடல் நீர் ஏரியில் இடம்பெற்றுள்ளது.
இந்த மீன்கள் இறந்தது குறித்து இது வரை தெரியப்படாத நிலையில் சிலர் இது தான் காரணம் என சில கூற்றுகளை முன்வைக்கின்றனர்.
அதனபடி ஏரியின் நீர் மதம் குறைந்து உப்பின் செறிவு அதிகரித்ததன் விளைவாக இவ்வாறு மீன்கள் இறந்திருக்கலாம் நம்பிவருகின்றனர்.