யாழ். பல்கலைக்கழகத்தில் பகிடவதை செய்த மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை கொடுத்த பல்கலைக்கழக நிர்வாகம்!
யாழில் பல்கலைக்கழக கலைப்பீட 18 மாணவர்கள் புதுமாணவர்களை பகிடவதைக்கு உட்படுத்தியதால் பல்கலைக்கழகத்தில் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் புதிய மாணவர்களை காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்து பகிடவதைக்கு உட்படுத்தியுள்ளார்கள்.
இதன்போது பகிடவதைக்கு இலக்கான மாணவர்கள் வழங்கிய புகாரினையடுத்து 18 மாணவர்களை பல்கலைக்கழகத்தில் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.